அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் பங்களாதேசில் சோகம்: முன்னாள் பிரதமர் காலமானார்!
பங்களாதேசின் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா Khaleda Zia தனது 80 ஆவது வயதில் இன்று (30) காலமானார். டாக்காவிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்தார். கலீதா ஜியா, கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு, நீண்டகாலமாக சிகிச்சைப்பெற்று வந்தார். பங்களாதேசின் முன்னாள் ஜனாதிபதி ஜியாவுர் ரஹ்மானின் மனைவியே கலீதா ஜியா. தனது கணவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர், 1981 ஆம் ஆண்டில் அரசியல் … Continue reading அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் பங்களாதேசில் சோகம்: முன்னாள் பிரதமர் காலமானார்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed