மருத்துவமனையில் முன்னாள் பிரதமரை சந்தித்த வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்

வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்(Muhammad Yunus) தலைநகரில் ஒரு தனியார் மருத்துவமனையில் உள்ள முன்னாள் பிரதமரும் வங்கதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவருமான கலீதா ஜியாவைச்(Khaleda Zia) சந்தித்துள்ளார். “தலைமை ஆலோசகர் கிட்டத்தட்ட அரை மணி நேரம் மருத்துவமனையில் இருந்து அவரது குடும்பத்தினர், கட்சித் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்களை பொறுமை காக்குமாறு வலியுறுத்தினார்,” என்று யூனுஸின் பத்திரிகைப் பிரிவு தெரிவித்துள்ளது. கலீதா ஜியாவுக்கு சிகிச்சையளிக்க அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவின் தலைவர் யூனுஸுக்கு அவரது உடல்நிலை குறித்து … Continue reading மருத்துவமனையில் முன்னாள் பிரதமரை சந்தித்த வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்