ஆஷஸ் தொடர் – நான்காவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், கடந்த வாரம் அடிலெய்ட்(Adelaide) மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், மெல்போர்ன்(Melbourne) மைதானத்தில் நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இரண்டு மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ்(Pat Cummins) மற்றும் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன்(Nathan … Continue reading ஆஷஸ் தொடர் – நான்காவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு