ஈரானோடு வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் வரி விதிக்கப்படும்!

ஈரானுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் 25% வரி விதிக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வரி நேற்று முதல் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது. “அதிகரித்து வரும்” போராட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கோள் காட்டி அந்நாட்டில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்க குடிமக்கள் தொடர்ந்து இணையத் தடைகளை எதிர்பார்க்க வேண்டும்,. மாற்றுத் தொடர்பு வழிகளைத் திட்டமிட … Continue reading ஈரானோடு வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் வரி விதிக்கப்படும்!