Tamil News

பயனர்களுக்கு வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் அசத்தலான புதிய அம்சம்

ஆண்ட்ராய்டு பயனர்கள் வாட்ஸ்அப் கணக்குகளை மாற்றுவதற்கு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அம்சத்தின் மூலம் ஒரே சாதனத்தில் இரண்டு கணக்குகளுக்கு இடையில் மாறலாம்.

வாட்ஸ்அப் பயனர்கள் அமைப்புகளுக்குச் சென்று புதிய கணக்கைச் சேர்ப்பதன் மூலமோ அல்லது தங்கள் மற்றொரு கணக்கிற்கு மாறுவதன் மூலமோ இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

Exit mobile version