ஒரே நேரத்தில் இரு பலம்பொருந்திய நாடுகளை பகைத்துக்கொள்ளும் அமெரிக்கா!
வெனிசுலா மற்றும் ரஷ்யாவுடன் தொடர்புடைய இரு எண்ணெய் டேங்கர் கப்பல்களை அமெரிக்கா இன்று கைப்பற்றியுள்ளது. பனாமா கொடியுடன் பயணித்த சூப்பர் டேங்கர் எம் சோபியா (supertanker M Sophia) என்ற கப்பலையும், மரினேரா (Marinera)என்ற கப்பலையும் அமெரிக்க படையினர் கைப்பற்றியுள்ளனர். மேற்படி சோபியா என்ற கப்பலானது ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் வெனிசுலாவில் இருந்து சீனாவிற்கு எண்ணெய் கொண்டுச் சென்றதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையே மரினேரா (Marinera)என்ற கப்பல் ஈரானின் கச்சா எண்ணெயை சுமந்தப்படி ரஷ்யா நோக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. … Continue reading ஒரே நேரத்தில் இரு பலம்பொருந்திய நாடுகளை பகைத்துக்கொள்ளும் அமெரிக்கா!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed