Site icon Tamil News

இலங்கையில் பாலியல் துன்புறுத்தல் தண்டனைச் சட்டத்தில் திருத்தம்!

பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் சட்ட விதிகளை வலுப்படுத்துவதற்காக தண்டனைச் சட்டத்தின் திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட வரைவு சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.

Exit mobile version