Site icon Tamil News

என்ன அழகு? எத்தனை அழகு? இணையத்தில் வைரலாகும் ஆல்யா மானசாவின் வீடியோ…

“ராஜா ராணி” தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஆல்யா மானசா. வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு இதே தொடரின் மூலம் என்ட்ரியானவர் சஞ்சீவ்.

இந்தத் தொடரில் நடிக்கும் போதே இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

இவர்களுடைய திருமணத்திற்கு ஆல்யா மானசாவின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை. சஞ்சீவ் குடும்பத்தினர் முன்னிலையில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். தற்போது ஆல்யா மானசா, சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `இனியா’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதே போல, சஞ்சீவ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் `கயல்’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமூகவலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் ஆல்யா, அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ரீல் வீடியோ படு வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version