அமெரிக்கா முழுவதும் அலாஸ்கா ஏர்லைன்ஸ்(Alaska Airlines) விமானங்கள் ஸ்தம்பிப்பு

அமெரிக்காவின் முக்கிய விமான நிறுவனங்களில் ஒன்றான அலாஸ்கா ஏர்லைன்ஸ்(Alaska Airlines) நாடு முழுவதும் தனது அனைத்து விமானப் போக்குவரத்துகளையும் அதிரடியாக நிறுத்தி வைத்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்த திடீர் முடிவுக்குக் காரணம், நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கும் மிக மோசமான தகவல் தொழில்நுட்ப (IT) செயலிழப்பு ஆகும். நாடு முழுவதும் விமானங்கள் புறப்படுவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டதால், பயணிகள் விமான நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பெரும் இன்னலுக்கு ஆளாகினர். விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் … Continue reading அமெரிக்கா முழுவதும் அலாஸ்கா ஏர்லைன்ஸ்(Alaska Airlines) விமானங்கள் ஸ்தம்பிப்பு