Site icon Tamil News

இங்கிலாந்தில் முடக்கபப்ட்ட ரஷ்ய சொத்துக்களை உக்ரைனுக்கு வழங்க அதிரடி நடவடிக்கை

இங்கிலாந்தில் உள்ள அனைத்து ரஷ்ய மத்திய வங்கி சொத்துக்களையும் உக்ரைனுக்கு கடனாக வழங்க பிரித்தானியா தயாராக உள்ளது என்று இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.

இழப்பீட்டுத் தொகையை செலுத்துவதற்காக சொத்துக்கள் உத்தரவாதமாக பயன்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராட உக்ரைனுக்கு ஆண்டுக்கு 100 பில்லியன் யூரோக்கள் தேவைப்படுவதாகவும், மறுகட்டமைப்புக்காக ஆண்டுக்கு 50 பில்லியன் யூரோக்கள் தேவைப்படுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version