Site icon Tamil News

கொழும்பில் விசேட டெங்கு வேலைத்திட்டம்

கொழும்பு மாவட்டத்தை உள்ளடக்கிய விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் அடுத்த வாரம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் 20% டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகுவதாக அதன் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

அதன்படி, இவ்வருடம் கடந்த 18 நாட்களில் 6,689 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version