Site icon Tamil News

ஆப்கானில் இன்று 4.4 ரிக்டர் அளவில் உணரப்பட்ட நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் பைசாபாத் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 196 கி.மீ. தொலைவில் இன்று காலை 7.08 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருட்சேதங்கள் தொடர்பான விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை

Exit mobile version