Site icon Tamil News

தெற்கு கலிஃபோர்னியாவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியது!

தெற்கு கலிபோர்னியாவில் நேற்று (11.01) அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MH-60R சீஹாக் என்ற ஹெலிகாப்டர் சான் டியாகோ விரிகுடாவிற்கு மேல் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது விபத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் ஒரு பாதுகாப்பு படகு முன்னாயத்தமாக நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அதனால் பணியாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version