Site icon Tamil News

துருக்கியில் இரவு விடுதி ஒன்றில் தீவிபத்து : பலர் உயிரிழப்பு!

துருக்கியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version