உலகம்

பாகிஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு : 24 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் குவெட்டாவில் இன்று குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அப்பகுதியில் உள்ள  ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிவிபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அத்துடன் இந்த வெடிவிபத்தால் ரயில் ஒன்று தடம் புரண்டதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது. இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடும் நடைபெற்றுள்ளதாக  அல் ஜசீரா நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இந்தச் சம்பவத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வன்மையாகக் கண்டித்துள்ளார். இது “அப்பாவி உயிர்களின் துயரமான இழப்புக்கும், மேலும் பலர் காயமடைவதற்கும் வழிவகுத்தது” என்று அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!