Site icon Tamil News

60 ஆண்டுகால உள்நாட்டு சண்டை – 6 மாதத்திற்கு நிறுத்த ஒப்பந்தம்

60 ஆண்டுகளில் நான்கரை லட்சம் பேரை பலி வாங்கிய கொலம்பிய அரசுக்கும்,அந்நாட்டில் இயங்கி வரும் தீவிர இடது சாரி போராளி குழுவிற்கும் இடையேயான சண்டையை 6மாதம் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது .

அறுபதுகளில் தீவிர இஇடதுசாரி சிந்தனையாளர்களால் தொடல்கப்பட்ட நேஷனல் லிபரேஷன் ஆர்மி என்ற போராளி குழுவிற்கும் கொலம்பிய அரசுக்கும், போதைப்பொருள் கடத்தல் கும்பலிற்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.

இதில் இதுவரை 4லட்சத்து 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் சண்டைக்கு முடிவு கட்ட கொலம்பிய அநிபர் குஷ்டாவோ பெட்ரோ விடுத்த அழைப்பை ஏற்று இடைக்கால போர் நிறுத்ததிற்கு போராளிகுழு ஒப்பு கொண்டது.

Exit mobile version