Site icon Tamil News

ஆப்கானிஸ்தானில் 5.7 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

255 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிபரங்கள் வெளியாகவில்லை.

Exit mobile version