Site icon Tamil News

தென்னாப்பிரிக்காவில் சுரங்கம் இடித்து விழுந்ததில் 31 பேர் பலி!

தென் ஆப்பிரிக்காவின் ப்ரீஸ்டேட் மாகாணத்தில் உள்ள தங்க சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 31 தொழிலாளர்கள் பலியாகினர்.

அத்துடன் பல காயமுற்றதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் 16 பேர்  போலீசாரிடம் சரணடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் இருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.  விபத்து ஏற்பட்ட சுரங்கப் பகுதி மிகவும் அபாயகரமானது என்பதால் மீட்டுப்பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version