Site icon Tamil News

தினமும் 30 கிராம் சியா விதைகள் – உடலில் ஏற்படும் மாற்றங்கள்

சியா விதைகள், நமது ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கிறது. இந்நிலையில் இது முக்கியமாக உடல் எடை குறைக்க உதவுகிறது.

இந்நிலையில் இந்த சியா விதைகள், தண்ணீரை உள்வாங்கிக்கொண்டு, வயிற்றில் விரிவடையும். இதில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் உள்ளது.

இந்நிலையில் தினமும் 30 கிராம் எடுத்துகொண்டால், உடல் எடை குறைக்க இது உதவியாக இருக்கும், என்று 2015 வெளியான ஆய்வு கட்டுரை கூறுகிறது. இந்நிலையில் 2 ஸ்பூன் சியா விதைகளில் 10 கிராம் நார்சத்து உள்ளது.

இந்நிலையில் இதை நாம் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் அதிக உடை உள்ளவர்கள் எளிதாக எடை இழக்க முடியும். இந்நிலையில் சியா விதைகளில் நார்சத்து, புரத சத்து உள்ளது. 2 ஸ்பூன் சியா விதைகளில் 138 கலோரிகள் உள்ளது.

இந்நிலையில் இதை சாப்பிட்டால், இது நேரடியாக கொழுப்பு சத்தை குறைக்காது. ஆனால் இதை எடுத்துகொள்வதால், உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துகொள்ளும்.

இந்நிலையில் நீங்க சியா விதைகளை எடுத்துகொண்டால், அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையென்றால், வரட்சி ஏற்படும். நீங்கள் எடுத்துகொள்ளும், ஸ்மூத்தி, தயிர், யோகர்டில் சேர்த்து சாப்பிடலாம்.

Exit mobile version