Site icon Tamil News

2024 ஜனாதிபதி தேர்தல் : பலப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

பலப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான உத்தியோகப்பூர்வ வாக்களிப்பு முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க – 20,096 (49.23%)

சஜித் பிரேமதாச – 12,339 (30.23%)

ரணில் விக்கிரமசிங்க – 5,345 (13.09%)

நாமல் ராஜபக்ச – 1,689 (4.14%)

திலித் ஜயவீர – 403 (0.99%)

Exit mobile version