Site icon Tamil News

2024 ஜனாதிபதித் தேர்தல் – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

2024 ஜனாதிபதித் தேர்தல் – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

யாழ்ப்பாணம் மாவட்டம் – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் பா. அரியநேத்திரன் வெற்றிப் பெற்றுள்ளார்.

அரியநேத்திரன் -7,494

ரணில் விக்கிரமசிங்க 7,080

சஜித் பிரேமதாச 7,058

அனுரகுமார திஸாநாயக்க 2,186

பதிவான வாக்குகளின் சதவீதம்…

அரியநேத்திரன் 30.23 %

ரணில்- 28.56%

சஜித் – 28.48 %

அனுர – 8.82%

Exit mobile version