Site icon Tamil News

2024 ஜனாதிபதி தேர்தல் : குருநாகல் மாவட்டத்தின் தபால் வாக்களிப்பு முடிவுகள்!

குருநாகல் மாவட்டத்தின் உத்தியோகப்பூர்வ தபால் வாக்களிப்பு முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க  – 47,126

சஜித் பிரேமதாச -13,081

ரணில் விக்கிரமசிங்க – 11,998

நாமல் ராஜபக்ஷ – 1,384

திலித் ஜயவீர – 314

Exit mobile version