Site icon Tamil News

கனடாவில் விபத்துக்குள்ளான 19 நூற்றாண்டைச் சேர்ந்த கப்பல்!

கனடாவின் நியூஃபவுண்ட்லேண்டில் உள்ள கேப் ரே கடற்கரையில் ஒரு பெரிய கப்பல் உடைந்துள்ளது. இது தொடர்பில்  அதிகாரிகளின் விசாரணை செய்து வருகின்றன்றனர்.

ஃபியோனா சூறாவளியால் கப்பல் இடம்பெயர்ந்ததாக நம்பப்படுகிறது. குறித்த கப்பலானது ஏறக்குறைய 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ காட்சியும் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version