Site icon Tamil News

இந்தோனேசியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட 03 விமானங்கள்!

அமெரிக்காவில்தரையிறக்கப்படவேண்டிய 03 போயிங் ரக விமானங்களை தற்காலிகமாக இந்தோனேசியாவில் தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) 171 போயிங் ஜெட் விமானங்களைத் தற்காலிகமாக தரையிறக்க உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்ட்லேண்ட், ஓரிகானில் இருந்து கலிபோர்னியாவின் ஒன்டாரியோ செல்லும் வழியில் புறப்பட்ட அலாஸ்கா ஏர்லைன்ஸ் ஜெட் விமானத்தின் இடது பக்க கதவு உடைந்த நிலையில், பயணம் இடைநிறுத்தப்பட்டு தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version