ஹாங்காங்: சாரம் வலைகளை அகற்ற உடனடி உத்தரவு.

கடந்த புதன்கிழமை வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் விளைவாக 159 பேர் உயிரிழந்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 31 பேர் இன்னும் காணவில்லை. ஹாங்காங் மேம்பாட்டுத் துறைச் செயலாளர், முக்கிய சீரமைப்புப் பணிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட தனியார் திட்டங்கள் மற்றும் சுமார் 10 பொதுத் திட்டங்களில் இருந்து வெளிப்புற சாரம் வலைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். விசாரணையில், மூங்கில் சாரங்களை மூடியிருந்த பிளாஸ்டிக் வலைகள் … Continue reading ஹாங்காங்: சாரம் வலைகளை அகற்ற உடனடி உத்தரவு.