Site icon Tamil News

வாழ்க்கைத் தரத்தில் திருப்தியுடன் வாழும் சிட்னி குடியிருப்பாளர்கள்!

உலகின் மற்ற முக்கிய நகரங்களுடன் ஒப்பிடுகையில், சிட்னி குடியிருப்பாளர்கள் வாழ்க்கைத் தரத்தில் அதிக திருப்தியுடன் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

1000 பேரை பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

83 சதவீதம் பேர் வாழ்க்கை நிலைமையில் திருப்தி அடைவதாக கூறியுள்ளனர்.

நியூயார்க் – லண்டன், ரொறன்ரோ போன்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் இது அதிக மதிப்பு என்பது சிறப்பம்சமாகும்.

எவ்வாறாயினும், 85 வீதமானோர் வாழ்க்கைச் செலவு குறித்து கவலையடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version