Site icon Tamil News

பரீட்சைகள் ஆணையாளரின் விசேட அறிவிப்பு

 

ஆறாம் படிவப் பரீட்சையின் 52 பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு போதுமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் 11 பாடங்களுக்கான விண்ணப்ப காலம் நாளை (04) நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

Exit mobile version