Site icon Tamil News

கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஈடுபடும் முக்கிய நாடுகள்!

Warships are seen during a joint naval exercise of the Iranian, Chinese and Russian navies in the northern Indian Ocean January 20, 2022. Picture taken January 20, 2022. Iranian Army/WANA (West Asia News Agency) via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY.

சீனா, ஈரான், மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஒன்றினைத்து கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

இந்த வாரத்தில் ஓமன், வளைகுடாவில் மூன்று நாடுகளின் கடற்படைப் படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் படையெடுப்பின் போது சீனாவும் ஈரானும் ரஷ்யாவுடன் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன, உக்ரேனிய பிரதேசத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் மொஸ்கோவிற்கு சொந்தமானவை என்றும் குற்றம் சாட்டியுள்ளன.

பெய்ஜிங் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றாலும், போரை வெளிப்படையாக கண்டிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version