Site icon Tamil News

இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்யும் வாலிபர் – இணையத்தில் வைரலாகும் காட்சிகள்

திருச்சி மார்ச 27

இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்யும் வாலிபர் – இணையத்தில் வைரலாகும் காட்சிகளதிருச்சியில் உள்ள காவிரி பாலம் மற்றும் பைபாஸ் சாலையில் வாலிபர்  தனது இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்வது போன்ற காட்சி தற்போது இணையதளத்தில் பரவி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

இது இருவரா அல்லது ஒரே நபரா என தெரியவில்லை இது போன்ற செய்கைகள உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணராமல் வாலிபர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இளம் பிராயத்தில் பயம் அறியாத கன்றை போல இப்படி செய்வது ஏற்கொள்ள முடியாது எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

Exit mobile version